கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் பரிகாரங்கள்

பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளாகவே வாழ்கிறார்கள். பல குடும்பங்களில் தந்தையும் மகனும் ஒரே வீட்டில் இருந்தும் பல வருடங்களாக பேசாமல் வாழ்கிறார்கள். ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் – நல்ல நிலையில் இருந்தால், ஜாதகன் தன் தந்தை, மகன் அன்பு சிறக்கும். ஜனன கால ஜாதகத்தில் எந்த கிரக நிலவரம் எப்படி இருந்தாலும் தந்தை மகன் கருத்து ஒற்றுமை மிக அவசியம். இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். உளவியல் ரீதியாக … Continue reading கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் பரிகாரங்கள்